Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : தனம்

முந்தய நாட்களின் ராசி

02 பிப் 2024

சிம்மம்: தனம்

சிம்மம்: மகம்: துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் செயலில் லாபம் காண்பீர். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும்.
பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். நினைத்ததை சாதிப்பீர். சகோதரர்களால் லாபம் காண்பீர்.
உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து வெற்றி பெறுவீர். செல்வாக்கு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us