Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

01 பிப் 2024

சிம்மம்: நன்மை

சிம்மம்: மகம்: வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
பூரம்: பணவரவு திருப்தி தரும். விரும்பியவற்றை வாங்குவீர். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்.
உத்திரம் 1: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர். உங்கள் செயலில் லாபம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us