Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பரிவு

முந்தய நாட்களின் ராசி

27 ஜன 2024

சிம்மம்: பரிவு

சிம்மம்: மகம்: மதியம் வரை நெருக்கடி இருக்கும். தேவையற்ற செலவு தோன்றும்.மதியத்திற்கு பின் நிலைமை சீராகும்.
பூரம்: மதியத்திற்கு மேல் முயற்சி இழுபறியாகும். மனதில் குழப்பம் வரும். பயணத்தில் சங்கடம் தோன்றும்.
உத்திரம் 1: செயல்களில் தடுமாற்றத்தை சந்திப்பீர். திடீர் நெருக்கடிக்கு ஆளாவீர். குடும்பத்தில் சல சலப்பு ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us