Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : கோபம்

முந்தய நாட்களின் ராசி

21 ஜன 2024

சிம்மம்: கோபம்

சிம்மம்: மகம்: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடனாக கொடுத்திருந்த பணம் வந்துசேரும்.
பூரம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்களுக்கு மதிப்புண்டாகும்.
உத்திரம் 1: சிந்தித்து செயல்படுவீர்கள். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us