சிம்மம் : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
12 ஜன 2024

சிம்மம்: முயற்சி
சிம்மம்: மகம்: உங்கள் செல்வாக்கு இன்று வெளிப்படும். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும்.
பூரம்: மனக்குழப்பம் நீங்கும். உடல் நிலையில் இருந்த சங்கடம் அகலும். நட்பு வட்டம் விரியும்.
உத்திரம் 1: மறைமுகத் தொல்லைகள் தீரும். அரசியல்வாதிகள் உற்சாகமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.


