Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : சிரத்தை

முந்தய நாட்களின் ராசி

07 ஜன 2024

சிம்மம்: சிரத்தை

சிம்மம்: மகம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி தள்ளிப்போகும். கணக்கு வழக்கில் கூடுதல் கவனம் தேவை.
பூரம்: குடும்பத்தில் குழப்பம் தோன்றும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். கோயில் வழிபாடு அமைதி தரும்.
உத்திரம் 1: வரவு அதிகரிக்கும் என்றாலும் வியாபாரத்தில் நெருக்கடிகள் உண்டாகும். கவனம் தேவை.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us