முந்தய நாட்களின் ராசி
20 மார் 2026

மேஷம்:
மேஷம்
அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
பரணி: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். மனதில் நிம்மதி உண்டாகும். தம்பதிக்குள் சச்சரவு ஏற்படும்.
கார்த்திகை 1: நடக்காது என நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். தொலைந்து போன பொருள் கிடைக்கும்.


