Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

17 மார் 2026

மேஷம்:

மேஷம்


அசுவினி: வியாபாரத்தில் தடைபட்ட வேலை முடிவிற்கு வரும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். தம்பதிக்குள் அனுசரணை வேண்டும்.

பரணி: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

கார்த்திகை 1: பெரியோர் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். மனச்சங்கடம் நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும்.
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us