Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

16 மார் 2026

மேஷம்:

மேஷம்


அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம்வரும்.

பரணி: பணிபுரியும் இடத்தில் வேலைபளு ஏற்படும். திறமை மதிக்கப்படும். உழைப்போருக்கு வருமானம் அதிகரிக்கும்.

கார்த்திகை 1: துணிச்சலாக செயல்படுவீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.  வியாபாரத்தை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர்.
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us