Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

04 மார் 2026

மேஷம்:

மேஷம்


அசுவினி: எடுத்த வேலைகள் நடந்தேறும் நாள். எதிர்பார்த்த பணம் வரும்.

பரணி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.

கார்த்திகை 1: உங்கள் விருப்பம் நிறைவேறும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும்

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us