Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

03 மார் 2026

மேஷம்:

மேஷம்


அசுவினி: பயணத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும்.

பரணி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.

கார்த்திகை 1: வேலைப்பளு கூடும். குடும்பத்தில் சிறு பிரச்னை தோன்றும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us