Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

30 ஜன 2026

மேஷம்:

மேஷம்


அசுவினி: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.

பரணி: வாய்ப்பு தேடிவரும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நீங்கள் நினைப்பது நிறைவேறும்.

கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் அறிவாற்றலும் திறமையும் வெளிப்படும். உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us