முந்தய நாட்களின் ராசி
19 ஜன 2026

மேஷம்:
மேஷம்
அசுவினி: வியாபாரத்தில் லாபம் காண்பீர். ஜீவனத்தில் சஞ்சரிக்கும் கிரகங்களால் உங்கள் செயல்களில் மாற்றம் ஏற்படும்.
பரணி: இழுபறியாக இருந்த வேலை முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.



