முந்தய நாட்களின் ராசி
18 ஜன 2026

மேஷம்:
மேஷம்
அசுவினி: எடுத்த வேலைகளில் வெற்றி காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.
பரணி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பெரியோர் உதவியால் வேலை முடியும். வெளியூர் பயணம் லாபம் தரும்.
கார்த்திகை 1: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருவாயில் ஏற்பட்ட தடை நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். நிதிநிலை உயரும்.



