Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

29 டிச 2025

மேஷம்: மேன்மை

மேஷம்


அசுவினி: உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நாள்.  உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டு செயல்படுவீர். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.

பரணி: உங்கள் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பார்த்த வருமானம் வரும். நெருக்கடி நீங்கும்.

கார்த்திகை 1: வேலையில் கவனம் அதிகரிக்கும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடன் பணம் திருப்பக் கிடைக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us