Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : குழப்பம்

முந்தய நாட்களின் ராசி

28 டிச 2025

மேஷம்: குழப்பம்

மேஷம்


அசுவினி: விருப்பம் நிறைவேறும் நாள். செலவு அதிகரிக்கும்.மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வெளியூர் பயணம் லாபம் தரும்.

பரணி: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். மனதில் நிம்மதி உண்டாகும். உழைத்த உழைப்பிற்கேற்ற பலன் குறைவாக கிடைக்கும்.

கார்த்திகை 1: நடக்காது என கைவிட்ட வேலையை செலவு வழியே இன்று நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். தொலைந்துபோன பொருள் கிடைக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us