Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

13 டிச 2025

மேஷம்: நன்மை

மேஷம்


அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நீண்டநாள் முயற்சி வெற்றியாகும்.

பரணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில் தோன்றிய பிரச்னை தீரும்.

கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். வியாபார போட்டியாளர் விலகுவர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us