Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

07 டிச 2025

மேஷம்: மகிழ்ச்சி

 மேஷம்


அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பீர்கள்.

பரணி: உடலில் இருந்த சங்கடம் விலகும். செயலில் வேகம் இருக்கும். வியாபாரம் விருத்தியாகும்.

கார்த்திகை 1: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். வருமானம் அதிகரிக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us