Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : உற்சாகம்

முந்தய நாட்களின் ராசி

04 டிச 2025

மேஷம்: உற்சாகம்

மேஷம்


அசுவினி: வரவால் வளம் காணும் நாள். நேற்றைய நெருக்கடிகள் நீங்கும்.

பரணி: வெளியூர் பயணத்தின் நோக்கம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

கார்த்திகை 1: நினைத்த வேலையை முடிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us