Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : துணிவு

முந்தய நாட்களின் ராசி

26 நவ 2025

மேஷம்: துணிவு

மேஷம்


அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும் நாள்.லாபம் கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பீர். பண நெருக்கடி நீங்கும்.

பரணி: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். அரசு வழி வேலை சாதகமாகும். தொழில் போட்டியாளர் விலகுவர்.

கார்த்திகை 1: பெரியோர் ஆதரவு கிடைக்கும். உறவினரிடம் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வராமல் இருந்த பணம் வரும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us