Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

24 நவ 2025

மேஷம்: வெற்றி

மேஷம்


அசுவினி: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். தடைபட்ட வேலை நடக்கும். மற்றவரால் செய்ய முடியாத ஒரு பணியை செய்து முடிப்பீர். வருமானம் உயரும்.

பரணி: வேலையில் வெற்றி காண்பீர். எதிலும் நேரடிப் பார்வை அவசியம். முன்னோரின் ஆசியால் ஒருசிலர் புதிய வீடு கட்டும் முயற்சியை மேற்கொள்வீர்.

கார்த்திகை 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். வெளியூர் பயணம் சாதகமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us