Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

01 நவ 2025

மேஷம்: புகழ்

மேஷம்:

அசுவினி: விருப்பம் நிறைவேறும் நாள். எடுக்கும் முயற்சி முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். உத்தியோகத்தில் உள்ள நெருக்கடி நீங்கும்.

பரணி: வியாபாரத்தில் தோன்றிய தடை விலகும். பணியாளர் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

கார்த்திகை 1: நினைத்த வேலைகளை நடக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வருமானத்தில் உள்ள தடை விலகும். செல்வாக்கு உயரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us