Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

26 அக் 2025

மேஷம்: நலம்

மேஷம்:

அசுவினி: நெருக்கடி நீங்கும் நாள். உங்கள் வேலைகளில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

பரணி: பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 

கார்த்திகை 1: காலையில் சந்திராஷ்டமத்தால் அலைச்சல் அதிகரித்தாலும் அதன்பிறகு வேலைகள் முடியும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us