Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : ஊக்கம்

முந்தய நாட்களின் ராசி

23 அக் 2025

மேஷம்: ஊக்கம்

மேஷம்:

அசுவினி: நினைப்பதை நடத்தி முடிக்கும் நாள். வரவேண்டிய பணம் வரும்.

பரணி: வழக்கமான முயற்சிகளில் வெற்றி காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். 

கார்த்திகை 1: நினைத்த வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us