Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

21 அக் 2025

மேஷம்: போட்டி

மேஷம்:

அசுவினி: முன்னோரை வழிபட வேண்டிய நாள். உங்கள் விருப்பம் நிறைவேறும். 

பரணி: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
 
கார்த்திகை 1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us