Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

19 அக் 2025

மேஷம்: லாபம்

மேஷம்:

அசுவினி: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். 

பரணி: உங்கள் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்குவரும்.

கார்த்திகை 1: ஆறாமிட சந்திரனால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பொருளாதார நிலை உயரும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us