Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

17 அக் 2025

மேஷம்: நன்மை

மேஷம்:

அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் கூடுதல் கவனம் தேவைப்படும். 

பரணி: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிள்ளைகள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.

கார்த்திகை 1: உங்களை சிலர் விமர்சனம் செய்வார்கள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us