Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : உற்சாகம்

முந்தய நாட்களின் ராசி

11 அக் 2025

மேஷம்: உற்சாகம்

மேஷம்:

அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். திட்டமிட்டு செயல்படுவதால் வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை.

பரணி: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிறு வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் அதிகரிப்பர். லாபம் திருப்தி தரும். கையில் பணப்புழக்கம் இருக்கும்.

கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us