Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

10 அக் 2025

மேஷம்: ஆக்கம்

மேஷம்:

அசுவினி: வரவால் வளம் காணும் நாள். மனக்குழப்பம் விலகும். செயல்களில் ஏற்பட்ட தடை நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

பரணி: பணவரவு அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.

கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உழைப்பாளர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உறவினர் வீடு தேடி வருவர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us