Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : உற்சாகம்

முந்தய நாட்களின் ராசி

09 அக் 2025

மேஷம்: உற்சாகம்

மேஷம்:

அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருமானம் உயரும். குடும்பத்தில் உண்டான பிரச்னை முடியும்.

பரணி: உங்கள் முயற்சி வெற்றியாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உழைப்பாளர் நிலை உயரும். வெளியூர் பயணம் லாபம் தரும்.

கார்த்திகை 1: பழைய பிரச்னைகளை சரி செய்வீர். மனக்குழப்பம் விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us