மேஷம் : ஜெயம்
முந்தய நாட்களின் ராசி
08 அக் 2025

மேஷம்: ஜெயம்
மேஷம்:
அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் செயல்களில் குழப்பம் ஏற்படும். புதிய முயற்சி வேண்டாம்.
பரணி: உங்கள் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பார்த்த வருமானம் வரும். நெருக்கடி நீங்கும்.



