மேஷம் : பொறுமை
முந்தய நாட்களின் ராசி
03 அக் 2025

மேஷம்: பொறுமை
மேஷம்:
அசுவினி: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
பரணி: பணிபுரியும் இடத்தில் வேலைபளு கூடும். திறமை மதிக்கப்படும் உழைப்பாளர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.



