Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : நிம்மதி

முந்தய நாட்களின் ராசி

14 ஆக 2025

மேஷம்: நிம்மதி

மேஷம்:

அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் முழுமையான கவனம் தேவைப்படும்.

பரணி: எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.

கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us