Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

28 ஜூன் 2025

மேஷம்: சாந்தம்

 மேஷம்: அசுவினி: நெருக்கடி நீங்கி நன்மை காணும் நாள். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வெளியூர் பயணத்தில் கவனம் தேவை.

பரணி: உழைப்பு அதிகரித்தாலும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நிதி நிலை உயரும்.
கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். கவனமாக செயல்பட்டு வேலைகளை வெற்றியாக்குவீர். வருமானம் திருப்தி தரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us