Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

24 ஜூன் 2025

மேஷம்: செலவு

மேஷம்: அசுவினி: முன்னேற்றமான நாள். உங்கள் முயற்சி எளிதாக வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நினைத்த வேலை நடக்கும்பரணி: உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் விருப்பம் அறிந்து செயல்படுவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us