Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

17 ஜூன் 2025

மேஷம்: மகிழ்ச்சி

மேஷம்: அசுவினி: லாபமான நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும்.பரணி: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வராமல் இருந்த பணம் வரும். கடன்களை அடைப்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சிறு வியாபாரிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us