Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

10 ஜூன் 2025

மேஷம்: ஜெயம்

மேஷம்: அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். பரணி: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கார்த்திகை 1: பிறரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று தள்ளிப்போகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us