Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

05 ஜூன் 2025

மேஷம்: பக்தி

மேஷம்: அசுவினி: நினைப்பது நிறைவேறும் நாள். சிலர் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.பரணி: வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.கார்த்திகை 1: சுறு சுறுப்பாக செயல்படுவீர். உடல்நிலை சீராகும். வழக்கில் வெற்றி உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us