Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

31 மே 2025

மேஷம்: லாபம்

மேஷம்: அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர். முயற்சியில் கவனம் தேவை.பரணி: எதிர்பார்த்த தகவல் வரும். நேற்றைய முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையின் காரணமாக வெளியூர் பயணம் ஏற்படும்.கார்த்திகை 1: உழைப்பு அதிகரிக்கும். வேலை பளுவிற்கு ஆளாவீர். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us