Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

22 மே 2025

மேஷம்: அமைதி

மேஷம்: அசுவினி: உழைப்பும் செலவும் அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவீர்.பரணி: அலைச்சல் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர். வரவைவிட செலவு கூடுதலாகும்.கார்த்திகை 1: பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்பு வரும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us