Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

16 மே 2025

மேஷம்: நலம்

மேஷம்: அசுவினி: நன்மையான நாள். உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். பெரியோரின் உதவி கிடைக்கும். ஒரு சிலர் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். பெரியவர்களின் உதவி கிடைக்கும்.கார்த்திகை 1: செல்வாக்கு உயரும். பிறரை அனுசரித்துச் சென்று லாபம் காண்பீர்கள். பணியிடத்தில் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us