Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : உறுதி

முந்தய நாட்களின் ராசி

03 ஏப் 2025

மேஷம்: உறுதி

மேஷம்: அசுவினி: வரவால் வளம் காணும் நாள். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பணவரவு திருப்தி தரும். பரணி: நினைப்பது நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.கார்த்திகை 1: நேற்றைய சங்கடங்கள் விலகும். உற்சாகமுடன் செயல்படத் தொடங்குவீர். செல்வாக்கு உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us