Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : தாமதம்

முந்தய நாட்களின் ராசி

22 மார் 2025

மேஷம்: தாமதம்

மேஷம்: அசுவினி: முன்னேற்றமான நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். பெரியோர் உதவியால் உங்கள் வேலை நடக்கும்.பரணி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். உழைப்பாளர் சங்கடம் நீங்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் வேலைகளில் வெற்றி உண்டாகும். தந்தை வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us