Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : பரிசு

முந்தய நாட்களின் ராசி

11 மார் 2025

மேஷம்: பரிசு

மேஷம்: அசுவினி: நன்மையான நாள். அலைச்சல் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பரணி: உறவினர்கள் உங்களைத் தேடிவருவர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும்.கார்த்திகை 1: சாதுரியமாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை விலகும். லாபம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us