Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

24 பிப் 2025

மேஷம்: மேன்மை

மேஷம்: அசுவினி: நன்மையான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.பரணி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பெரியோர் உதவியால் உங்கள் வேலை முடியும். வெளியூர் பயணம் லாபம் தரும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வருவாயில் ஏற்பட்ட தடை நீங்கும். உங்கள் செயல் லாபமாகும். நிதிநிலை உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us