Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : ஆதாயம்

முந்தய நாட்களின் ராசி

21 பிப் 2025

மேஷம்: ஆதாயம்

மேஷம்: அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வருவாய் இழுபறியாகும்.பரணி: வெளியூர் பயணத்தைத் தவிர்ப்பதும், சூழ்நிலையறிந்து செயல்படுவதும் நல்லது. நிதானம் தவற வேண்டாம். கார்த்திகை 1: மனக்குழப்பம் தோன்றும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் அதிகரிக்கும். குடும்பத்தினரை ஆலோசித்துச் செயல்படுவது அவசியம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us