Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : பரவு

முந்தய நாட்களின் ராசி

17 பிப் 2025

மேஷம்: பரவு

மேஷம்: அசுவினி: முன்னேற்றமான நாள். விருப்பம் நிறைவேறும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.பரணி: வெளியூர் பயணம் லாபம் தரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்வர். நினைப்பது நடக்கும்.கார்த்திகை 1: பணியாளர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us