Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : தாமதம்

முந்தய நாட்களின் ராசி

06 பிப் 2025

மேஷம்: தாமதம்

மேஷம்: அசுவினி: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். மனக் குழப்பம் விலகும். செயல்களில் ஏற்பட்ட தடை நீங்கும்.பரணி: பணவரவு அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.கார்த்திகை 1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி குறையும். உழைப்பாளர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us