Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : நிம்மதி

முந்தய நாட்களின் ராசி

02 டிச 2024

மேஷம்: நிம்மதி

மேஷம்: அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுடைய வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.பரணி: எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடி தோன்றும். பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம்.கார்த்திகை 1: அலைச்சல் அதிகரித்தாலும் முயற்சியின் காரணமாக தடைபட்ட வேலை மாலை நேரத்தில் முடிவிற்கு வரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us