Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

14 அக் 2024

மேஷம்: ஆர்வம்

மேஷம்: அசுவினி: ஆதாயமான நாள். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. வருமானம் அதிகரிக்கும்.பரணி: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வராமல் இருந்த பணம் வரும். கடன்களை அடைப்பீர்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சிறு வியாபாரிகள் நிலை உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us